ரம்மி என்பது 2 முதல் 6 பேர் வரை விளையாடக்கூடிய பிரபலமான கார்டு விளையாட்டு. பொதுவாக இது 2 கார்டு தொகுப்புகளுடன் விளையாடப்படுகிறது, மேலும் ஒவ்வொரு வீரருக்கும் துவக்கத்தில் 13 கார்டுகள் வழங்கப்படும். அவர்களது முறை வரும் போது, வீரர்கள் ஓர் திறந்த அல்லது மூடிய கார்டு தொகுப்பிலிருந்து ஒரு கார்டை எடுத்து, தங்களுடைய கைகளிலிருந்து ஒரு கார்டை வெளியேற்ற வேண்டும். திறந்த கார்டு தொகுப்பு என்பது வெளியேற்றப்பட்ட கார்டுகளின் மொத்தம், மூடிய தொகுப்பு என்பது இன்னும் பகிரப்படாத கார்டுகளை கொண்டது.
எங்களை தொடர்பு கொள்ள: 080 6260 7352
இந்திய ரம்மி கிராண்ட் மாஸ்டர்ஸுக்கான உத்தியோகபூர்வ தொழில்நுட்ப கூட்டாளர் ரம்மிகல்ச்சர் ஆகும்.
ரம்மி விளையாட்டிற்கு ஆர்வமுள்ள ஒவ்வொரு பயனருக்குமான இறுதி இடமாகும் ரம்மிகல்ச்சர். பணத்தை சேர்ப்பதிலிருந்து வெற்றிபெற்ற தொகையை பெறுவது வரை, இத்தளத்தில் வழங்கப்படும் சிறந்த பயனர்வழிவகைகள், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்கான வசதியை ஏற்படுத்துகின்றன. மட்டுமல்லாமல், புதிய மற்றும் நிலையான பயனர்களுக்கான சிறந்த சலுகைகளையும் ரம்மிகல்ச்சர் வழங்குகிறது.
நாடு முழுவதிலும் 3 கோடிக்கு மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட பயனர்களால் நம்பப்படும் ஆன்லைன் ரம்மி செயலியாக ரம்மிகல்ச்சர் உள்ளது. இலவச நுழைவு போட்டிகள், இலவச விளையாட்டுகள், பரிசளிக்கும் சலுகைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சிறந்த விளையாட்டு அனுபவத்தை ரம்மிகல்ச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்திய ரம்மியை ரம்மிகல்ச்சரில் விளையாடுவது வெறும் ஒரு அனுபவம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வாகவும் அமைந்துள்ளது, இது ரம்மி வீரர்களை ஆன்லைன் கேமிங் உலகத்தை ஆழமாக ஆராய்வதற்கு ஊக்குவிக்கிறது.
எஸ்ஓஜி கூட்டமைப்பின் புதிய முயற்சியான எஸ்ஓஜி கிராண்ட் மாஸ்டர் தொடர், இந்தியாவின் சிறந்த ஆன்லைன் கேமிங் மற்றும் ஈஸ்போர்ட்ஸ் திறமையை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. இது வெறும் போட்டி அல்ல; இது திறமை, யுக்தி மற்றும் உறுதியின் கொண்டாட்டமாகும், இதில் நாடு முழுவதிலும் உள்ள வீரர்கள் புகழின் உச்சத்திற்கு செல்லலாம்.
இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் இயக்க சக்தியாக செயல்படுகிறது ஸ்கில்ஹப் ஆன்லைன் கேம்ஸ் கூட்டமைப்பு (SOGF). இலாப நோக்கமற்ற அமைப்பாக, SOGF-ன் குறிக்கோள் தெளிவானது: ஊக்குவிக்க, ஒழுங்குபடுத்த, மற்றும் நேர்மையுடன் தலைமை வகிக்க.